• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டேராடூன் – டெல்லி விரைவுச்சாலை.. நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 13, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டேராடூன் – டெல்லி விரைவுச்சாலை.. நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 13, 2026 3:00 PM IST

டேராடூன் டெல்லி 210 கிமீ அதிவேக சாலை 13 ஆயிரம் கோடி ரூபாயில் அமைப்பு, தத் காலி சுரங்கம் உடன், பயண நேரம் 6 மணி இருந்து 2.30 மணி, மோடி இன்று திறப்பு

 பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள டேராடூன்-டெல்லி விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலில் தொடங்கி, உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் முடிவடையும் இந்த ஆறு வழிச் சாலை 210 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. உத்தரபிரதேசத்தின் முஷாபர்நகர், ஷாம்லி சஹாரன்பூர் வழியாக செல்லும் நிலையில் ராஜாஜி தேசியப் பூங்கா பகுதியில் சுமார் 11 கி.மீ. தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வாகனங்களால், வனவிலங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

இந்த சாலையில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வாகனங்களை இயக்க முடியும் என்ற நிலையில், 5 சுங்கச் சாவடிகள் இடம்பெற்றுள்ளன. விரைவுச்சாலையின் நுழைவுப் பகுதியில் 340 மீட்டர் நீளத்திற்கு ‘தத் காலி’ (Dat Kali) சுரங்கப்பாதை நவீன தொழில்நுட்பத்துடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி-டேராடூன் இடையேயான பயண நேரத்தை 6 மணியிலிருந்து இரண்டரை மணியாக குறைக்கும் இந்த அதிவிரைவு சாலையை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

Read More

Previous Post

கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய உதவியாளர் இந்தியாவில் கைது!

Next Post

வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் கூட்ட நெரிசல்… ஹைதியில் நடந்த துயரம்! | World News (உலக செய்திகள்)

Next Post
வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் கூட்ட நெரிசல்… ஹைதியில் நடந்த துயரம்! | World News (உலக செய்திகள்)

வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் கூட்ட நெரிசல்... ஹைதியில் நடந்த துயரம்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin