• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம்: அமெரிக்கா-ஈரான் பேச்சு தோல்வி, ட்ரம்ப் எச்சரிக்கை|US-Iran Talks Fail; Trump Warns Ships in Hormuz Strait

GenevaTimes by GenevaTimes
April 13, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம்: அமெரிக்கா-ஈரான் பேச்சு தோல்வி, ட்ரம்ப் எச்சரிக்கை|US-Iran Talks Fail; Trump Warns Ships in Hormuz Strait
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடந்த அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தை கைக்கூடவில்லை.

“பேச்சுவார்த்தையின் முதல் கூட்டம் எப்போதும் வெற்றிப் பெறாது’ என்று பேச்சுவார்த்தை குறித்து ஈரான் பாசிட்டிவாகவே தெரிவித்திருந்தது.

அமெரிக்க அதிபர் ட்ரம்புமே, ”பேச்சுவார்த்தை நன்றாகத்தான் சென்றது. பேச்சுவார்த்தையின் இறுதியில் நிறைய விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன” என்று ஆரம்பத்தில் பாசிட்டிவாகவே சொன்னார்.

“ஹார்முஸ் ஜலசந்தியில் நுழையும் மற்றும் அதில் இருந்து வெளிவரும் கப்பல்களைத் தடுக்க அங்கே உடனடியாக அமெரிக்க கப்பற்படை நிறுத்தப்படுகிறது.

அப்போதுதான் ஒருகட்டத்தில் அனைத்து கப்பல்களுமே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உள்ளே செல்லவும், வெளியே வரவும் முடியும்.

சட்டத்திற்குப் புறம்பாக, ஈரானுக்கு சுங்க வரி கட்டி ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்களைத் தடுக்க அமெரிக்க கப்பற்படைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.

மேலும், ஈரான் புதைத்து வைத்திருப்பதாகக் கூறும் கடல் கண்ணிவெடிகளை அகற்றவும் கூறியிருக்கிறேன்.

எங்கள் மீதோ, அமைதியாகப் பயணிக்கும் கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டால், அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்” என்று தனது ட்ரூத் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

Post Office | தங்கம் போன்ற 5 போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்.. அதிக வட்டி, மாதந்தோறும் வருமானம் கிடைக்கும்!

Next Post

அமெரிக்கா தாக்குதலால் 3,375 பேர் இதுவரை பலி: ஈரான் | Makkal Osai

Next Post
அமெரிக்கா தாக்குதலால் 3,375 பேர் இதுவரை பலி: ஈரான் | Makkal Osai

அமெரிக்கா தாக்குதலால் 3,375 பேர் இதுவரை பலி: ஈரான் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin