• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தையிட்டி காணி விடுவிப்பு : உரிமையாளர்களிடம் முக்கிய வேண்டுகோள்

GenevaTimes by GenevaTimes
April 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தையிட்டி காணி விடுவிப்பு : உரிமையாளர்களிடம் முக்கிய வேண்டுகோள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் – தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணிகள் காணப்படுபவர்கள் தமது காணி
உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் வருகை தந்து காணிகளை அடையாளம் காட்டுமாறு,
காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி தெரிவித்துள்ளார்.


தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும், கடற்றொழில் அமைச்சர்,
மாவட்ட செயலாளர், தெல்லிப்பழை பிரதேச செயலர், நிலஅளவை திணைக்கள அதிகாரிகள்
உள்ளிட்டவர்களுடன் மாவட்ட செயலகத்தில் நேற்று (11) நடைபெற்ற விசேட
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள காணிகளை அளவீடு செய்யாமல்,
காணிகளை விடுவியுங்கள் என கேட்டோம்.

விகாரை அமைந்துள்ள பகுதி

அதற்கு அவர்கள் காணிகளை அளவீடு செய்து
உறுதியில் உள்ள காணிகளின் அளவின் அடிப்படையிலையே காணிகளை உரியவர்களிடம்
கையளிப்போம் என கூறினார்கள்.

தையிட்டி காணி விடுவிப்பு : உரிமையாளர்களிடம் முக்கிய வேண்டுகோள் | Jaffna Thaiyiddi Vihara Land Release Procedures


தற்போது 17 பேர் மாத்திரமே காணி உறுதிகளை கொடுத்து எமது காணிகளை மீட்க
தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் விகாரை அமைந்துள்ள பகுதியில் எமது 17
பேரின் காணிகளை தவிர மேலும் சிலரின் காணிகளும் உண்டு.



எனவே விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் தமது காணிகள் காணப்படுமாயின் அவர்கள்
தமது உறுதிகளுடன் வந்து காணிகளை அடையாளம் காட்டி, உங்கள் காணிகளை
உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

போராட வேண்டிய நிலைமை


தற்போது காணி உறுதிப்பத்திரங்களை கையளித்து, காணி உரிமையாளர்கள் அடையாளம்
காணப்பட்ட 17 பேருக்கே காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தையிட்டி காணி விடுவிப்பு : உரிமையாளர்களிடம் முக்கிய வேண்டுகோள் | Jaffna Thaiyiddi Vihara Land Release Procedures

இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டால் மீண்டும் நீங்கள் உங்கள் காணிகளை பெற 10
வருடங்களுக்கு மேலாக போராட வேண்டிய நிலைமை ஏற்படும்.

எனவே தையிட்டி விகாரை பகுதிக்குள் காணி உள்ளவர்கள் தமது காணிகளை உறுதிப்படுத்த
கூடிய ஆவணங்களுடன் வருகை தந்து காணிகளை அடையாளம் காட்டுமாறு
கேட்டுக்கொள்கிறோம்“ என தெரிவித்தார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

கசிவைக் கட்டுப்படுத்த பெட்ரோல் நிலையங்களில் போலிஸ்

Next Post

பேச்சுவார்த்தை தோல்வி: "ஈரானுக்கு கெட்ட செய்தி; ஆனாலும் ஒரு நல்ல செய்தி" – அமெரிக்கா சொல்வது என்ன?

Next Post
பேச்சுவார்த்தை தோல்வி: "ஈரானுக்கு கெட்ட செய்தி; ஆனாலும் ஒரு நல்ல செய்தி" – அமெரிக்கா சொல்வது என்ன?

பேச்சுவார்த்தை தோல்வி: "ஈரானுக்கு கெட்ட செய்தி; ஆனாலும் ஒரு நல்ல செய்தி" - அமெரிக்கா சொல்வது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin