சுமார் 50,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த MQ-4C ட்ரைடன், திடீரென 10,000 அடிக்கும் கீழே மிக வேகமாக இறங்கிய பின்னர் ரேடார் திரைகளில் இருந்து மறைந்தது. மாயமாவதற்குச் சற்று முன், இந்த டிரோன் ஈரான் வான்பரப்பை நோக்கித் திரும்பியதாக கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.


