• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“ஊடுருவல்காரர்களின் அரசாங்கத்தை அமைக்க மம்தா முயற்சி” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 11, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“ஊடுருவல்காரர்களின் அரசாங்கத்தை அமைக்க மம்தா முயற்சி” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 11, 2026 7:57 PM IST

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தங்களது தோல்வி தவிர்க்க முடியாதது என்பதை உணரத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

பிரதமர் மோடி - மம்தா பானர்ஜி
பிரதமர் மோடி – மம்தா பானர்ஜி

மேற்குவங்கத்தில் ஊடுருவல்காரர்களின் அரசாங்கத்தை அமைக்க மம்தா பானர்ஜி முயற்சி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தங்களது தோல்வி தவிர்க்க முடியாதது என்பதை உணரத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

முன்னதாக பூர்வா பர்தமானில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் தன்னை காண திரண்டிருந்த தொண்டர்களுடன் பிரதமர் மோடி ரீல்ஸ் வெளியிட்டார்.

கேஷியாரியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி ஒரு மாபெரும் மோசடி என்று சாடினார். பாஜகவை எப்படியாவது ஆட்சிக்குக் கொண்டு வர மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து மேற்கொண்ட முயற்சி இது என்றும் விமர்சித்தார்.

Read More

Previous Post

Tamilmirror Online || பெண்களின் கழிவறைகள் சேதம்

Next Post

கடுமையான காயங்கள்; காலை இழந்த மொஜ்தபா காமேனி? – வெளியான அதிர்ச்சி தகவல்!

Next Post
கடுமையான காயங்கள்; காலை இழந்த மொஜ்தபா காமேனி? –  வெளியான அதிர்ச்சி தகவல்!

கடுமையான காயங்கள்; காலை இழந்த மொஜ்தபா காமேனி? - வெளியான அதிர்ச்சி தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin