• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாக்கிஸ்தானில் இருந்து வெளியான முதல் அறிக்கை! ஹோர்முஸை நோக்கி படையெடுத்த சர்வதேச கப்பல்கள்

GenevaTimes by GenevaTimes
April 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாக்கிஸ்தானில் இருந்து வெளியான முதல் அறிக்கை! ஹோர்முஸை நோக்கி படையெடுத்த சர்வதேச கப்பல்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாகிஸ்தான் தலைநகரில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கவிருப்பதால், பல கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக சர்வதேச கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.


MarineTraffic தளத்தினை மேற்கோள்காட்டி வெளியாகிய செய்தியில் குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.



இந்த கப்பல்களில் பெரும்பாலானவை சீனாவைச் சேர்ந்தவை என்றும் அவை நீரிணையை கடந்துள்ளன எனவும் தரவுகள் காட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன சரக்குக் கப்பல்


கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு இறுதியாக ஈராக்கின் உம் காஸ்ர் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஒரு சீன சரக்குக் கப்பல், இரவோடு இரவாக அவ்வழியே கடந்து சென்றது.

பாக்கிஸ்தானில் இருந்து வெளியான முதல் அறிக்கை! ஹோர்முஸை நோக்கி படையெடுத்த சர்வதேச கப்பல்கள் | International Ships Sailed Towards Hormuz



இந்நிலையில் தற்போது தலா சுமார் 300,000 தொன் கொள்ளளவு கொண்டதும், சரக்குகள் நிரம்பியதாகக் காட்டப்பட்டதுமான இரண்டு சீன கச்சா எண்ணெய் கப்பல்கள் நீரிணையை கடந்து சென்றதாக தரவுகளில் கூறப்பட்டுள்ளது.



எனினும் போக்குவரத்து, வழக்கமான அளவை விட ஒரு சிறு பகுதியாகவே உள்ளது என்றும் அதாவது ஒரு நாளைக்கு சுமார் 100 கப்பல்கள் என்ற கணக்கில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வியாழக்கிழமை அன்று ட்ரம்ப், “ஹோர்முஸ் வழியாக எண்ணெய் செல்ல அனுமதிப்பதில் ஈரான் மிகவும் மோசமான, சிலர் கண்ணியமற்ற ஒரு செயலைச் செய்கிறது” என்று கூறினார்.

இஸ்லாமாபாத்திலிருந்து அறிக்கை



“அது நாம் செய்துகொண்ட ஒப்பந்தம் அல்ல!” என ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

பாக்கிஸ்தானில் இருந்து வெளியான முதல் அறிக்கை! ஹோர்முஸை நோக்கி படையெடுத்த சர்வதேச கப்பல்கள் | International Ships Sailed Towards Hormuz


இவ்வாறான நிலையில் லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதல்கள் உட்பட, அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக தெஹ்ரான் கூறும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, “ஹோர்முஸ் வழியாக எண்ணெய்க் கப்பல்கள் செல்வதற்கான தற்போதைய நிபந்தனைகளை ஈரான் பராமரித்து வருகிறது” என்று ஈரானின் அரை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம், இன்று சனிக்கிழமை இஸ்லாமாபாத்திலிருந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


மேலும், தனது அனுமதியுடன் மட்டுமே கப்பல்கள் ஜலசந்தி வழியாகச் செல்ல முடியும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

LDP நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் மோதி விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயம்! | Makkal Osai

Next Post

நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு நோ சொன்ன இளம்பெண்… HIV ரத்தத்தை செலுத்திய மணமகன்… இறுதியில் ஏற்பட்ட கொடுமை! | இந்தியா போட்டோகேலரி

Next Post
நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு நோ சொன்ன இளம்பெண்… HIV ரத்தத்தை செலுத்திய மணமகன்… இறுதியில் ஏற்பட்ட கொடுமை! | இந்தியா போட்டோகேலரி

நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு நோ சொன்ன இளம்பெண்... HIV ரத்தத்தை செலுத்திய மணமகன்... இறுதியில் ஏற்பட்ட கொடுமை! | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin