• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் கலந்துரையாடல் : கவனம் பெறும் வீடியோ | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 11, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் கலந்துரையாடல் : கவனம் பெறும் வீடியோ | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 11, 2026 3:01 PM IST

பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இரு தலைவர்களும் இயல்பாக பேசிக் கொண்ட வீடியோ காட்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரதமர் மோடியுடன் ராகுல் காந்தி
பிரதமர் மோடியுடன் ராகுல் காந்தி

மகாத்மா ஜோதிபா பூலேவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் ​​நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் கலந்துரையாடியது கவனத்தை ஈர்த்துள்ளது.

சமூக சீர்திருத்தவாதிகளுள் ஒருவரான மகாத்மா ஜோதிபா புலேவின் 200 ஆவது பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

#WATCH | Delhi: Prime Minister Narendra Modi arrives at Prerna Sthal on the Parliament premises to pay a floral tribute to Mahatma Jyotiba Phule on his 200th birth anniversary today.

Lok Sabha Speaker Om Birla, Lok Sabha LoP Rahul Gandhi, Union Minister Arjun Ram Meghwal, former… pic.twitter.com/QexqUVky1Z


— ANI (@ANI) April 11, 2026

முன்னதாக நிகழ்விடத்திற்கு வந்த பிரதமர் மோடியை ராகுல் காந்தி உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது ராகுலுடன் பிரதமர் மோடி நீண்ட நேரம் கலந்துரையாடினார்.

பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இரு தலைவர்களும் இயல்பாக பேசிக் கொண்ட வீடியோ காட்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Location :

Delhi,Delhi,Delhi

தமிழ் செய்திகள்/இந்தியா/

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் கலந்துரையாடல் : கவனம் பெறும் வீடியோ

Read More

Previous Post

இலங்கை – இந்தியா பயணிகள் படகு சேவை – ரஜீவன் எம்.பி. விடுத்த கோரிக்கை

Next Post

US Iran Peace Talks Updates | அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் வந்தடைந்த அமெரிக்க – ஈரான் அதிகாரிகள்… முடிவுக்கு வருமா போர்? | உலகம் போட்டோகேலரி

Next Post
US Iran Peace Talks Updates | அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் வந்தடைந்த அமெரிக்க – ஈரான் அதிகாரிகள்… முடிவுக்கு வருமா போர்? | உலகம் போட்டோகேலரி

US Iran Peace Talks Updates | அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் வந்தடைந்த அமெரிக்க - ஈரான் அதிகாரிகள்... முடிவுக்கு வருமா போர்? | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin