இந்த முடிவால் ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போன்ற இந்திய விமான நிறுவனங்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு விமான நிறுவனங்களையும் கடுமையாகப் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து துபாய்க்கு அதிக விமானங்களை இயக்கும் இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். உதாரணமாக, இண்டிகோ நிறுவனம் நாள் ஒன்றுக்கு 15 விமானங்களை இயக்கத் திட்டமிட்டிருந்தது, இப்போது அது ஒன்றாகக் குறையும்.

