பொதுவாக, அனைவருக்கும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதிக செலவாகுமோ என்ற அச்சத்தில் பலர் அந்த திட்டத்தை கைவிட்டுவிடுவார்கள். ஆனால், தற்போது நாம் பார்க்கப் போகும் நாட்டுக்கு நீங்கள் பட்ஜெட்டில் எளிதாக சுற்றுலா செல்லலாம். மேலும், அங்கு செல்ல இந்தியாவில் இருந்து வெறும் 3 மணி நேர விமான பயண நேரம் தான் ஆகும். இது தொடர்பான முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.


