• Login
Friday, April 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் உச்ச தலைவருக்கு மிக நெருக்கமானவர் மரணம்!

GenevaTimes by GenevaTimes
April 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் உச்ச தலைவருக்கு மிக நெருக்கமானவர் மரணம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஈரானின் உச்சத் தலைவரின் மூத்த ஆலோசகரான கமல் கராசி, இந்த மாத தொடக்கத்தில் அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க-சியோனிச எதிரிகளின் தாக்குதலில் காயமடைந்த அவர் சில மணி நேரங்களுக்கு முன்பு வீரமரணம் அடைந்ததாக ஈரானிய அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வியாழக்கிழமை அறிவித்துள்ளன.



இந்தத் தாக்குதலில் கராசியின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த கராசி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

போர் முடிவு தொடர்பான கணிப்பு



முன்னதாக தற்போதைய இந்த மோதலை ஈரானால் நீண்ட காலத்திற்கு எதிர்கொள்ள முடியும் எனத் தெரிவித்திருந்த கராசி, இதில் ராஜதந்திர ரீதியான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு இனி இடமேயில்லை என்று தெரிவித்திருந்தார்.

ஈரான் உச்ச தலைவருக்கு மிக நெருக்கமானவர் மரணம்! | Iran Supreme Leader S Senior Adviser Kharazi Died

Image Credit: Brussels Morning Newspaper



அத்தோடு, எதிரிகளுக்கு ஏற்படும் கடுமையான பொருளாதார பாதிப்புகளின் மூலமாக மட்டுமே இந்தப் போர் முடிவுக்கு வரும் என்றும் அவர் உறுதியாக கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

சுல்கேப்லி அகமது, நஜிப் ரசாக்கிற்கு எதிராகத் தொடர்ந்த ரிம 5 மில்லியன் நஷ்டயீடு கோரும் அவதூறு வழக்கு சமரசத்தில் முடிவடைந்தது. – Malaysiakini

Next Post

கொல்கத்தா பாலியல் பலாத்காரம், கொடூர கொலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் வேட்புமனு தாக்கல் | Makkal Osai

Next Post
கொல்கத்தா பாலியல் பலாத்காரம், கொடூர கொலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் வேட்புமனு தாக்கல் | Makkal Osai

கொல்கத்தா பாலியல் பலாத்காரம், கொடூர கொலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் வேட்புமனு தாக்கல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin