• Login
Thursday, April 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Anant Ambani Birthday | அனந்த் அம்பானியின் பிறந்தநாள்… ஜாம்நகரில் குவியும் நட்சத்திரங்கள் – யார் யார் வருகிறார்கள்? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 9, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Anant Ambani Birthday | அனந்த் அம்பானியின் பிறந்தநாள்… ஜாம்நகரில் குவியும் நட்சத்திரங்கள் – யார் யார் வருகிறார்கள்? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 09, 2026 9:39 AM IST

அனந்த் அம்பானி 31வது பிறந்தநாள் ஜாம்நகரில் பிரம்மாண்ட விழா, பாலிவுட் நட்சத்திரங்கள் வருகை, முன் பழங்குடியினருடன் ராதிகா மார்சந்துடன் சேர்ந்து கொண்டாடினார்

News18
News18

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் வந்தாரா மீட்பு மையத்தின் தலைவருமான அனந்த் அம்பானியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜாம்நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானியின் பிறந்தநாள் இன்று. அவருக்கு 31 வயது ஆகிறது. ஒவ்வொரு வருடமும் அவர் ஏழை எளிய மக்களுக்கும், மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கும் உதவி செய்து வருகிறார். அதன்படி இன்றைய தினம் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான கொண்டாட்டத்தில் பாலிவுட் பிரபலங்கள், விவிஐபிக்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஷாருக் கான், ரன்வீர் சிங், அனன்யா பாண்டே, ஷனாயா கபூர் மற்றும் பல நட்சத்திரங்கள் மும்பையிலிருந்து குஜராத்தின் ஜாம்நகர் புறப்பட்டனர்.

மும்பை விமான நிலையத்தில் ஷாருக் கான் தனது மனைவி கௌரி, மகன் அப்ராம் மற்றும் தனது செல்ல நாயுடன் வந்தார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகின. அதேபோல் ரன்வீர் சிங்கும் ஸ்டைலிஷாலான தோற்றத்தில் மும்பை விமான நிலையம் வந்தார்.

முன்னதாக, அனந்த் அம்பானி தனது பிறந்தநாளை பழங்குடியினர் கூடத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிகழ்வில் அவரது மனைவி ராதிகா மார்சந்தும் அவருடன் இருந்தார். புதன்கிழமை மதியம் கர்ஜத் தாலுகா, வஞ்சர்பாடாவில் உள்ள ராதா மீரா அறக்கட்டளையில் தங்களது பிறந்தநாளைக் கொண்டாடினர். அப்பகுதியில் உள்ள ஆறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின சகோதரர்களுக்கு இனிப்புகள், மழைக் கோட்டுகள், குடைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

தமிழ் செய்திகள்/இந்தியா/

Anant Ambani Birthday | அனந்த் அம்பானியின் பிறந்தநாள்… ஜாம்நகரில் குவியும் நட்சத்திரங்கள் – யார் யார் வருகிறார்கள்?

Read More

Previous Post

’மக்களின் நலனுக்காகவே அவசரகாலச் சட்டம் நீடிப்பு’

Next Post

IPL 2026 : கொல்கத்தாவிடமிருந்து வெற்றியை பறித்த முகுல் சவுத்ரி.. கடைசி பந்தில் வென்றது லக்னோ | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : கொல்கத்தாவிடமிருந்து வெற்றியை பறித்த முகுல் சவுத்ரி.. கடைசி பந்தில் வென்றது லக்னோ | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : கொல்கத்தாவிடமிருந்து வெற்றியை பறித்த முகுல் சவுத்ரி.. கடைசி பந்தில் வென்றது லக்னோ | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin