2.5 லட்சம் வரை தங்கத்தை வைத்து கடன் பெற்றால் தங்கத்தின் மதிப்பிலிருந்து 85% தொகையும் அதுவே 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையில் தங்கத்தை வைத்து கடன் பெற்றால் 80 சதவீதம் தொகையும் 5 லட்சத்திற்கும் மேல் கடன் பெற்றால் 75 சதவிகிதம் தொகையும் பெற முடியும்.
Read More

