• Login
Thursday, April 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“15 வயதுக்கு உட்பட்டோர் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை..” கிரீஸ் பிரதமர் அறிவிப்பு | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 9, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
“15 வயதுக்கு உட்பட்டோர் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை..” கிரீஸ் பிரதமர் அறிவிப்பு | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 09, 2026 10:54 AM IST

கிரீஸ் அடுத்தாண்டு முதல் 15 வயதுக்கு உட்பட்டோருக்கு சமூகவலைதள தடை, பள்ளிகளில் மொபைல் தடை, திரைப்பயன்பாடு கட்டுப்பாட்டு மென்பொருள், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அழைப்பு

கோப்பு படம்
கோப்பு படம்

கிரீஸில் 15 வயதுக்கு உட்பட்டோர் அடுத்தாண்டு முதல் சமூகவலைதளங்களை பயன்படுத்த முடியாது என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் சிறுவர்கள் சமூகவலைதளங்களுக்கு அடிமையாவதில் இருந்து தடுக்க பல்வேறு நாடுகளும் பிரத்யேக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், கிரீஸ் நாட்டில் ஏற்கெனவே பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பதின்ம வயதினரின் திரைப்பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பிரத்யேக மென்பொருளையும் அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது.

இதன் அடுத்தக்கட்டமாக, அடுத்தாண்டு முதல் 15 வயதுக்கு உட்பட்டோர் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், டிக்டோக் மூலம் அறிவித்துள்ளார். இது கடினமான முடிவு என்றாலும், மிக அவசியமானது என்று குறிப்பிட்டுள்ள மிட்சோடாகிஸ், சிறார்களிடையே அதிகரித்துவரும் பதற்றம் மற்றும் தூக்கமின்மை போன்ற பாதிப்புகளைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

கிரீஸ் மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இச்சட்டத்தை அமல்படுத்தினால் தான், சிறார்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்துவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என பிரதமர் மிட்சோடாகிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Apr 09, 2026 10:54 AM IST

Read More

Previous Post

Gold Price | போர் நிறுத்தம்.. அட்சய திருதியை அன்று தங்கம் விலை எப்படி இருக்கும்..?

Next Post

எரிபொருள் விலை உயர்வைச் சந்தித்த ஒரே நாடு மலேசியாதான் என்று ஒரு “உலமா” கூறியதை கடுமையாக சாடிய பிரதமர் | Makkal Osai

Next Post
எரிபொருள் விலை உயர்வைச் சந்தித்த ஒரே நாடு மலேசியாதான் என்று ஒரு “உலமா” கூறியதை கடுமையாக சாடிய பிரதமர் | Makkal Osai

எரிபொருள் விலை உயர்வைச் சந்தித்த ஒரே நாடு மலேசியாதான் என்று ஒரு "உலமா" கூறியதை கடுமையாக சாடிய பிரதமர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin