• Login
Friday, April 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேற்கு வங்கத்தில் வெற்றி பெறப்போவது யார்? திரிணாமுலா – பாஜகவா? C-VOTER கருத்துக்கணிப்பு முடிவுகள் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 8, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மேற்கு வங்கத்தில் வெற்றி பெறப்போவது யார்? திரிணாமுலா – பாஜகவா? C-VOTER கருத்துக்கணிப்பு முடிவுகள் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 08, 2026 9:09 PM IST

மேற்கு வங்கம் சட்டமன்றத் தேர்தல் 2026, சி வோட்டர் நியூஸ்18 வோட்வைப் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

News18
News18

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு இந்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மூன்று மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 23ஆம் தேதியும், மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது.

மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வரும் தேர்தலில் வென்று நான்காவது முறையாக ஆட்சி அமைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல், மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிரமாக இருந்து வருகிறது.

நியூஸ்18 வோட்வைப் நடத்திய கருத்துக்கணிப்பில், திரிணாமுல் காங்கிரஸ் நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் என மக்கள் தெரிவித்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. 294 தொகுதிகளில் 184 முதல் 194 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் பாஜக 98 முதல் 108 தொகுதிகளில் வெல்லும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

48.5% பேர் மம்தா பானர்ஜியை முதலமைச்சராக தேர்வு செய்வோம் என்றும் 33.4% பேர் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியை முதலமைச்சராக தேர்வு செய்வோம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், நியூஸ்18 வோட்வைப் கருத்துக்கணிப்பில், 41.9% பேர் திரிணாமுல் காங்கிரஸுக்கும் 34.9% பேர் பாஜகவுக்கும் வாக்களிப்போம் என்றும் 36.5% பேர் தற்போதைய எம்.எல்.ஏ.க்களை மீண்டும் தேர்வு செய்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Read More

Previous Post

மீண்டும் உயரப்போகும் மின்கட்டணம்

Next Post

Iran vs Qatar : ஈரானிடம் இழப்பீடு கோரும் கத்தார்.. தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐ.நா.-விடம் முறையீடு | World News (உலக செய்திகள்)

Next Post
Iran vs Qatar : ஈரானிடம் இழப்பீடு கோரும் கத்தார்.. தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐ.நா.-விடம் முறையீடு | World News (உலக செய்திகள்)

Iran vs Qatar : ஈரானிடம் இழப்பீடு கோரும் கத்தார்.. தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐ.நா.-விடம் முறையீடு | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin