• Login
Friday, April 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் போரை நிரந்தரமாக முடிக்க பாகிஸ்தான் கூறிய வழி! அமெரிக்கா வழங்கிய பதில்

GenevaTimes by GenevaTimes
April 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் போரை நிரந்தரமாக முடிக்க பாகிஸ்தான் கூறிய வழி! அமெரிக்கா வழங்கிய பதில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான மோதலை சமரசம் மூலம் முடிவுக்கு கொண்டு வருவதற்காக, போரிடும் தரப்புகள் இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் அழைப்பு விடுத்துள்ளார்.


அவர் வெளியிட்ட அறிக்கையில், “இரண்டு வாரங்களுக்கு எல்லா தரப்பினரும் போர்நிறுத்தத்தை கடைப்பிடித்தால், தூதரக பேச்சுவார்த்தைகள் மூலம் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு செல்ல முடியும்” எனக் கூறியுள்ளார்.

விரைவில் பதில்


அத்தோடு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம், ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ள அதேவேளை, நல்லெண்ண நடவடிக்கையாக, ஈரான் முக்கியமான ஹோர்மோஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

ஈரான் போரை நிரந்தரமாக முடிக்க பாகிஸ்தான் கூறிய வழி! அமெரிக்கா வழங்கிய பதில் | Pakistan Pm Asks Trump To Extend War Deadline


இந்த நிலையில், மேற்படி முன்மொழிவு தொடர்பில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கெரோலின் லீவிட், ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு இந்த முன்மொழிவு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் பதில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் முக்கிய இடைத்தரகராக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

புந்தோங்கில் அரிவாள் ஏந்திய கும்பலால் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். – Malaysiakini

Next Post

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 18 பேர் பலி | Makkal Osai

Next Post
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 18 பேர் பலி | Makkal Osai

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் - 18 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin