• Login
Thursday, June 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மகளை அடுத்த தலைவராக்க வடகொரிய அதிபர் கிம் திட்டம் – தென் கொரியா தகவல் … https://www.dailythanthi.com/news/world/north-korean-president-kim-jong-un-plans-to-make-his-daughter-the-next-leader-south-korea-news

GenevaTimes by GenevaTimes
April 7, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
மகளை அடுத்த தலைவராக்க வடகொரிய அதிபர் கிம் திட்டம் – தென் கொரியா தகவல் …    https://www.dailythanthi.com/news/world/north-korean-president-kim-jong-un-plans-to-make-his-daughter-the-next-leader-south-korea-news
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சியோல்,தென் கொரியாவின் தேசிய உளவு அமைப்பு, வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் மகள் கிம் ஜூ ஏ (வயது 13), அவரது அரசியல் வாரி சாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்து உள்ளது. இது வெறும் அனுமானம் அல்ல என் றும், இதற்கான நம்பகமான உளவுத் தகவல்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது. சமீபத்தில் கிம் ஜூ ஏ, ராணுவப் பயிற்சியின் போது ராணுவடாங்கிகளை ஓட்டியதும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

வடகொரிய அரசு ஊடகங்கள் அவரை ‘மதிப்பிற்குரிய மகள்’ என்றும், நாட்டின் உயரிய தலைவர்களுக்குக் கொடுக்கப்படும் ‘வழிகாட்டும் மாபெரும் நபர்’ என்ற பட்டத்தையும் வழங்கி கவுரவம் அளித்து வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் தந்தைவழி சமூக அமைப்பில் ஒரு பெண்ணை வாரிசாக ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, இவ்வளவு முன்னதாகவே அவர் மக்களிடையே அறிமுகப்படுத்தப்படுவதாக தென்கொரியா கருதுகிறது.

Previous articleபிரபாஸின் ‘பெளசி’ பட காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி
tamiltamil



Read More

Previous Post

2 BHK அல்லது 3 BHK.. எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

Next Post

Tamilmirror Online || செம்மணி மனித புதைகுழி அகழ்வு: இன்று விசாரணைக்கு… (வீடியோ)

Next Post
Tamilmirror Online || செம்மணி மனித புதைகுழி அகழ்வு: இன்று விசாரணைக்கு… (வீடியோ)

Tamilmirror Online || செம்மணி மனித புதைகுழி அகழ்வு: இன்று விசாரணைக்கு... (வீடியோ)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin