• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஊழல் குற்றச்சாட்டு : நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் கைது

GenevaTimes by GenevaTimes
April 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஊழல் குற்றச்சாட்டு : நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தனது அதிகார வரம்பிற்குள் அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதியைப் பெறுவதற்கு பிரதேச சபை பின்பற்ற வேண்டிய தேசிய அரச சபையின் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல், 2021-ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் ஒரு கட்டுமானத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, விண்ணப்பதாரருக்கு சாதகமாக நடந்துகொண்ட ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலை


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

ஊழல் குற்றச்சாட்டு : நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் கைது | Nuwara Eliya Pradeshiya Sabha Chairman Arrested

Read More

Previous Post

பூனைக்குட்டியை சுவரில் அடித்த நபருக்கு 6 மாத சிறை – Malaysiakini

Next Post

Diwali Gold Price | 2026 தீபாவளிக்குள் தங்கம் விலை எவ்வளவு இருக்கும்? வெளியான கணிப்பு..! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Diwali Gold Price | 2026 தீபாவளிக்குள் தங்கம் விலை எவ்வளவு இருக்கும்? வெளியான கணிப்பு..! | வணிகம் போட்டோகேலரி

Diwali Gold Price | 2026 தீபாவளிக்குள் தங்கம் விலை எவ்வளவு இருக்கும்? வெளியான கணிப்பு..! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin