• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலாக்காவில் நள்ளிரவு போலீஸ் அதிரடி வேட்டை: ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்ட 16 இளைஞர்கள் கைது! 4-ஆம் படிவ மாணவனும் சிக்கினான் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 6, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மலாக்காவில் நள்ளிரவு போலீஸ் அதிரடி வேட்டை: ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்ட 16 இளைஞர்கள் கைது! 4-ஆம் படிவ மாணவனும் சிக்கினான் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலாக்கா | ஏப்ரல் 6, 2026:

மலாக்கா, தாங்கா பத்து பகுதியில் உள்ள பாாயா லுபோ (Jalan Paya Luboh) சாலையில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட ‘ஒப் காஸ்’ (Op Khas) அதிரடி சோதனையில், ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்ட 4-ஆம் படிவ மாணவன் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2:00 மணி முதல் 5:00 மணி வரை இந்தச் சோதனை நடைபெற்றது, இதில் கைது செய்யப்பட்டவர்கள் அதிவேகமாகச் செல்லுதல், வாகனங்களுக்கு இடையே குறுக்கும் நெடுக்குமாக (Zig-zag) ஓட்டுதல் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும், கைதான 16 உள்ளூர் இளைஞர்களும் 16 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இதில் ஒரு பள்ளி மாணவனும் அடங்குவார் என்று, மலாக்கா போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவுத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் முகமட் ஜாகி ரமாட் கூறினார்.

இந்தச் சோதனையின் போது மொத்தம் 178 வாகனங்கள் சோதனையிடப்பட்டன: இதில் விதிமுறைகளை மீறிய 87 மோட்டார் சைக்கிள்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேநேரம் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக மொத்தம் 237 சம்மன்கள் வழங்கப்பட்டன.அவற்றில் முறையற்ற உரிமத் தகடுகள் (53 வழக்குகள்), பக்கவாட்டுக் கண்ணாடிகள் இல்லாமை (31 வழக்குகள்),
சட்டவிரோத எக்ஸாஸ்ட் (Exhaust) மாற்றங்கள் (25 வழக்குகள்), உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் (20 வழக்குகள்) என்பன அடங்கும் .

கைது செய்யப்பட்ட 16 பேரும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 42(1)-இன் கீழ் (அலட்சியமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டுதல்) விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மலாக்கா சாலைப் போக்குவரத்து வாரியம் (JPJ) சார்பில் 274 நோட்டீஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.



Read More

Previous Post

விடாத இருமலால் அவதிப்படும் மகிந்த – ஐபிசி தமிழ்

Next Post

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை

Next Post
யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin