• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : ஆர்.சி.பி.-க்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி பவுலிங்.. எதிர்பார்க்கப்பட்ட வீரர் விளையாடவில்லை.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 5, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : ஆர்.சி.பி.-க்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி பவுலிங்.. எதிர்பார்க்கப்பட்ட வீரர் விளையாடவில்லை.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 05, 2026 7:18 PM IST

ஆர்சிபி அணி சூப்பர் ஃபார்மில் உள்ள நிலையில் ஆர்சிபி – சென்னை அணிகள் மோதும் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியுள்ளது

News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி-க்கு எதிரான மேட்ச்சில் டாஸ் வென்றுள்ள சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த தொடரில் சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில் முதல் வெற்றியை இன்று பெறுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி சூப்பர் ஃபார்மில் உள்ள நிலையில் ஆர்சிபி – சென்னை அணிகள் மோதும் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்றுள்ள சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த மேட்ச்சில் சென்னை அணியில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட டெவால்ட் ப்ரெவிஸ் விளையாடவில்லை. கடந்த மேட்ச்சில் இருந்த அதே வீரர்களுடன் சென்னை அணி களம் இறங்குகிறது.

ஒருவேளை இம்பேக்ட் ஆட்டக்காரராக ப்ரெவிஸ் விளையாட வாய்ப்பு உள்ளது.

சென்னை அணி ப்ளேயிங் 11 – சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ஆயுஷ் மத்ரே, சர்பராஸ் கான், ஷிவம் துபே, பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், மாட் ஹென்றி, கலீல் அகமது.

பெங்களூரு அணி ப்ளேயிங் 11 – பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார்(கேப்டன்), ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங், ஜேக்கப் டஃபி

Read More

Previous Post

தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு!

Next Post

எரிவாயு விலை உயருமா? லிட்ரோ நிறுவனம் இன்று முக்கிய தீர்மானம் – Sri Lanka Tamil News

Next Post
எரிவாயு விலை உயருமா? லிட்ரோ நிறுவனம் இன்று முக்கிய தீர்மானம் – Sri Lanka Tamil News

எரிவாயு விலை உயருமா? லிட்ரோ நிறுவனம் இன்று முக்கிய தீர்மானம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin