• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Iran Israel War | ஈரான் எண்ணெய் ஆலை மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்.. வெளியான ஷாக் வீடியோ! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 5, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Iran Israel War | ஈரான் எண்ணெய் ஆலை மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்.. வெளியான ஷாக் வீடியோ! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 05, 2026 9:23 AM IST

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் பெட்ரோகெமிக்கல் ஆலை பற்றி எரிந்த காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

பெட்ரோகெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
பெட்ரோகெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

ஈரான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய நிலையில், அந்நாடு மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. ஈரானின் மாக்சார் (Mahshahr) நகரில் உள்ள பெட்ரோகெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், அந்த ஆலையில் பணியாற்றிய 5 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் இடைவிடாமல் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. அவற்றை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் நடுவழியில் தாக்கி அழித்தன. குவைத்தில் உள்ள எண்ணெய் ஆலை மீதும் ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில், அந்த ஆலை பலத்த சேதமடைந்ததாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே டெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ காட்சிகளை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள டிரம்ப், ஈரான் ராணுவத்தின் பெரும்பாலான தலைவர்களை கொன்றுவிட்டதாக அறிவித்துள்ளார்.

Footage shows the aftermath of Israeli airstrikes on Iran’s Mahshahr petrochemical zone, with damage reported at the Fajr 1 and Fajr 2 facilities in Khuzestan. pic.twitter.com/leKwa6bxMd


— Afshin Ismaeli (@Afshin_Ismaeli) April 4, 2026

அதேநேரம், அமெரிக்காவின் அனைத்து விதமான எச்சரிக்கையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானத்தில் இருந்த ஒரு வீரர் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு வீரரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும்

Next Post

DUKE நெடுஞ்சாலையில் கோர விபத்து: நடுரோட்டில் நின்ற லோரியால் நேர்ந்த விபரீதம்! இருவர் பலி; மூவர் படுகாயம் | Makkal Osai

Next Post
DUKE நெடுஞ்சாலையில் கோர விபத்து: நடுரோட்டில் நின்ற லோரியால் நேர்ந்த விபரீதம்! இருவர் பலி; மூவர் படுகாயம் | Makkal Osai

DUKE நெடுஞ்சாலையில் கோர விபத்து: நடுரோட்டில் நின்ற லோரியால் நேர்ந்த விபரீதம்! இருவர் பலி; மூவர் படுகாயம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin