• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாம் முடங்கிப் போக நாமே அனுமதிக்க வேண்டாம்! உலக அமைதிக்கு பேப் அழைப்பு

GenevaTimes by GenevaTimes
April 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாம் முடங்கிப் போக நாமே அனுமதிக்க வேண்டாம்! உலக அமைதிக்கு பேப் அழைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகம் முழுவதும் பரவிவரும் மோதல்களின் வீச்சைக் கண்டு மக்கள் உணர்ச்சியற்றுப் போக வேண்டாம் என்றும், அமைதிக்காகப் பாடுபட வேண்டும் என்றும் போப் லியோ வலியுறுத்தியுள்ளார்.



“போர், அநீதி மற்றும் மக்களையும் நாடுகளையும் தனிமைப்படுத்துவதன் மூலம், அவநம்பிக்கையும் அச்சமும் நமக்கிடையேயான பிணைப்புகளைத் துண்டிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.



ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போரின் வெளிப்படையான விமர்சகராக உருவெடுத்துள்ள லியோ, கத்தோலிக்க நாட்காட்டியின் மிகப்புனிதமான இரவில், இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று திருவிவிலியம் கூறுவதாக சுட்டிக்காட்டியதாக சில ஊடகங்கள் அடிகோடிட்டுள்ளன.

சனிக்கிழமை இரவுத் திருப்பலி


இவ்வேளையில் புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்ற சனிக்கிழமை இரவுத் திருப்பலியில், “நாம் முடங்கிப் போக நாமே அனுமதிக்க வேண்டாம்” என்று முதல் அமெரிக்கத் திருத்தந்தையான போப் மன்றாடியுள்ளார்.

நாம் முடங்கிப் போக நாமே அனுமதிக்க வேண்டாம்! உலக அமைதிக்கு பேப் அழைப்பு | Pope Calls For World Peace


இருப்பினும், போப் தனது ஆராதனையின் போது எந்தவொரு குறிப்பிட்ட மோதல்களையும் குறிப்பிடவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

செலவினங்கள் அதிகரித்தாலும் மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றித் தொடரும்: பிரதமர் அன்வார் உறுதி | Makkal Osai

Next Post

திட்டமிட்டபடி ஏப்ரல் 18-ஆம் தேதி ஹஜ் விமானப் பயணங்கள் தொடங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். – Malaysiakini

Next Post

திட்டமிட்டபடி ஏப்ரல் 18-ஆம் தேதி ஹஜ் விமானப் பயணங்கள் தொடங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin