• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தேர்தல் பணிகளுக்கு மத்தியில்… ’கமகா பாக்ஸ்’ இசைக் கோர்வை முறையை ஆர்வமுடன் கேட்ட பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தேர்தல் பணிகளுக்கு மத்தியில்… ’கமகா பாக்ஸ்’ இசைக் கோர்வை முறையை ஆர்வமுடன் கேட்ட பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 04, 2026 5:45 PM IST

பிரதமர் நரேந்திர மோடி சென்னை கிண்டியில் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்தை சந்தித்து, அவரது காப்புரிமை பெற்ற கமகா பாக்ஸ் இசைக் கோர்வையை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தேர்தல் பணிகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்தை சந்தித்து அவரது இசைக் கோர்வை குறித்து ஆவலுடன் கேட்டறிந்தார்.

இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கினார். அவரை பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் தனது குடும்பத்தினருடன் சந்தித்துப் பேசினார். அப்போது, ரமேஷ் விநாயகம் தான் உருவாக்கி வரும் ’கமகா பாக்ஸ்’ என்ற இசைக் கோர்வை முறையின் சிறப்பம்சங்கள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைத்தார்.

கமகா பாக்ஸ் என்பது காப்புரிமை பெற்ற இந்தியாவின் முதல் இசைக் கோர்வையாக உள்ளது. இது கர்நாடக, இந்துஸ்தானி மற்றும் நாட்டுப்புற இசையை எளிதாக கற்றுக் கொள்ள உதவுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இசையமைப்பாளர் ரமேஷ், இந்திய இசையைப் பிரபலப்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய இசையை சர்வதேச நிலைக்குக் கொண்டு செல்ல இது ஒரு புதுமையான முயற்சி என்றும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

தேர்தல் பணிகளுக்கு மத்தியில்… ’கமகா பாக்ஸ்’ இசைக் கோர்வை முறையை ஆர்வமுடன் கேட்ட பிரதமர் மோடி

Read More

Previous Post

நாட்டின் வானிலையில் மாற்றம்

Next Post

Iran: மீண்டும் தொடங்கும் ஈரான் உறவு; 5 ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்யும்

Next Post
Iran: மீண்டும் தொடங்கும் ஈரான் உறவு; 5 ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்யும்

Iran: மீண்டும் தொடங்கும் ஈரான் உறவு; 5 ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்யும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin