• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானுடனான மோதலில் 365 அமெரிக்கப் படையினர் காயம் : பென்டகன் தகவல்

GenevaTimes by GenevaTimes
April 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானுடனான மோதலில் 365 அமெரிக்கப் படையினர் காயம் : பென்டகன் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து முன்னெடுத்து மோதல்களின் போது 365 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாக  பென்டகன் (Pentagon) தெரிவித்துள்ளது.

பென்டகன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, தரைப்படை, வானூர்திப்படை, கடற்படை உள்ளிட்ட நான்கு பிரிவுகளையும் சேர்ந்த 365 படையினர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் தரைப்படையைச் சேர்ந்த 247 பேரும், கடற்படையை சேர்ந்த 63 வீரர்களும், வானூர்திப்படையை சேர்ந்த 36 பேரும், மரைன் படைப்பிரிவை சேர்ந்த 19 வீரர்களும் படுகாயமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் ஆரம்பமான போர் 


மேலும், இந்தப் போர் நடவடிக்கைகளின் காரணமாக இதுவரை 13 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும் பென்டகன் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

ஈரானுடனான மோதலில் 365 அமெரிக்கப் படையினர் காயம் : பென்டகன் தகவல் | 365 Us Troops Wounded In War With Iran



கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதிக்குள் ஏற்பட்ட இழப்புகளே இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளிக்கிழமை அன்று ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானங்களில் இருந்த பணியாளர்கள் இந்த எண்ணிக்கையில் அடங்குவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த மாது தீயில் கருகி உயிரிழந்த சோகம் | Makkal Osai

Next Post

Petrol Price | இந்தியாவில் உள்ள இந்த இடத்தில் பெட்ரோல் விலை ரொம்ப கம்மி.. விலையை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Petrol Price | இந்தியாவில் உள்ள இந்த இடத்தில் பெட்ரோல் விலை ரொம்ப கம்மி.. விலையை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க! | வணிகம் போட்டோகேலரி

Petrol Price | இந்தியாவில் உள்ள இந்த இடத்தில் பெட்ரோல் விலை ரொம்ப கம்மி.. விலையை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin