• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்கப் போர் விமானம் வீழ்த்தப்பட்டாலும் பேச்சுவார்த்தை தொடரும்: ட்ரம்ப் அதிரடி

GenevaTimes by GenevaTimes
April 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்கப் போர் விமானம் வீழ்த்தப்பட்டாலும் பேச்சுவார்த்தை தொடரும்: ட்ரம்ப் அதிரடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானிய வான்பரப்பில் அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவமானது, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் நடைபெற்றுவரும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


குறித்த விடயத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் மற்றும் போர் விமானம் வீழ்த்தப்பட்ட நிகழ்வுகள், நடைபெற்றுவரும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

ஈரானியப் படைகள்

இதற்குப் பதிலளித்த அவர், “இல்லை, சிறிதும் இல்லை நாம் தற்போது போரில் இருக்கிறோம், அத்துடன் இது போரின் ஒரு பகுதிதான்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் போர் விமானம் வீழ்த்தப்பட்டாலும் பேச்சுவார்த்தை தொடரும்: ட்ரம்ப் அதிரடி | F15 Downed Iran War Talks Continue Trump

ஒரு சுருக்கமான தொலைபேசி நேர்காணல் வாயிலாக அவர் இந்தப் பதிலை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



அமெரிக்காவின் F-15 போர் விமானம் ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதில் இருந்த ஒரு விமானி அமெரிக்கப் படைகளால் மீட்கப்பட்டுள்ளார்.


இத்தகைய போர்ச் சூழலிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தை முயற்சிகள் பாதிக்கப்படாது என ட்ரம்ப் கூறியுள்ளமை சர்வதேச அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

முதல்முறையாக ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்ற பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள் | Makkal Osai

Next Post

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவரால் பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு, வாழ்நாள் முழுவதும் பெர்கேசோ (Perkeso) ஓய்வூதியம் கிடைப்பதில் நிம்மதி – Malaysiakini

Next Post

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவரால் பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு, வாழ்நாள் முழுவதும் பெர்கேசோ (Perkeso) ஓய்வூதியம் கிடைப்பதில் நிம்மதி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin