• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

முதல்முறையாக ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்ற பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 3, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
முதல்முறையாக ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்ற பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய கிழக்கு போரில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கப்பல் போக்குவரதுக்கு முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கபப்ட்டதால் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜலசந்தி வழியாக அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் கடந்து செல்ல ஈரான் தடை விதித்து உள்ளது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல கப்பல் ஒன்றுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் கப்பல்களுக்கு ஈரான் விதிக்க உள்ள நிபந்தனைகள் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயற்சிக்கும் கப்பல்கள் இனி ரகசியமாக அடையாள குறியீடுகளை பயன்படுத்த வேண்டும்.

சீன யுவான் அல்லது கிரிப்டோகரன்சிகளில் 2 மில்லியன் டாலர் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை ஈரான் புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடையே ஒரு நிறுவனம் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், மத்திய கிழக்குப் போர் தொடங்கிய பிறகு, முதல்முறையாக பிரான்ஸ் & ஜப்பானின் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்து பாதுகாப்பாக வெளியேறின.

ஈரான் அனுமதியுடன் பிரான்சின் சி.எம்.ஏ சிஜிஎம் கிரபி மற்றும் ஜப்பானின் ஷோகர் எல்.என்.ஜி கப்பல்கள் நீரிணையை கடந்தன.

 

Previous articleஇஸ்கந்தர் சுல்தான் நெடுஞ்சாலையில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி 19 வயது இளைஞன் மற்றும் 16 வயது சிறுமி பலி!
tamiltamil



Read More

Previous Post

இறுதியில் செளந்தர்ஸை எதிர்கொள்ளும் சென். மேரிஸ்

Next Post

அமெரிக்கப் போர் விமானம் வீழ்த்தப்பட்டாலும் பேச்சுவார்த்தை தொடரும்: ட்ரம்ப் அதிரடி

Next Post
அமெரிக்கப் போர் விமானம் வீழ்த்தப்பட்டாலும் பேச்சுவார்த்தை தொடரும்: ட்ரம்ப் அதிரடி

அமெரிக்கப் போர் விமானம் வீழ்த்தப்பட்டாலும் பேச்சுவார்த்தை தொடரும்: ட்ரம்ப் அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin