• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்கப் போர் விமானங்களைக் குறிவைத்து ஈரானின் அதிரடி தாக்குதல்!

GenevaTimes by GenevaTimes
April 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்கப் போர் விமானங்களைக் குறிவைத்து ஈரானின் அதிரடி தாக்குதல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்கா முன்மொழிந்த 48 மணிநேரப் போர்நிறுத்தத் திட்டத்தை ஈரான் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.

ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் (Fars) இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.


நம்பகமான ஒரு மூலத்தை மேற்கோள் காட்டி அந்தச் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த முன்மொழிவு கடந்த புதன்கிழமை (01-04-2026) அன்று ஈரானிடம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்நிறுத்த முயற்சி

பெயர் குறிப்பிடப்படாத ஒரு நட்பு நாடு வாயிலாக இந்த அமைதித் திட்டம் ஈரானுக்குக் கைமாற்றப்பட்ட போதிலும் அதனை ஈரான் ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கப் போர் விமானங்களைக் குறிவைத்து ஈரானின் அதிரடி தாக்குதல்! | Us Iran 48 Hour Truce Fails Over Rejection



மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா தரப்பில் முன்வைக்கப்பட்ட இந்தத் தற்காலிகப் போர்நிறுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக அமெரிக்கத் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மலேசியாவில் 20,000 ஹெக்டர் அரிசி விளைநிலங்கள் முடக்கம்: இளைஞர்கள் இடம்பெயர்வால் விவசாயம் பாதிப்பு – அமைச்சர் கவலை | Makkal Osai

Next Post

சுகாதாரப் பணியாளர்களுக்கான 300 லிட்டர் BUDI95 ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என MMA தெரிவித்துள்ளது. – Malaysiakini

Next Post

சுகாதாரப் பணியாளர்களுக்கான 300 லிட்டர் BUDI95 ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என MMA தெரிவித்துள்ளது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin