• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புதுச்சேரியில் இன்று பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ‘ரோடு ஷோ’… இறுதிக்கட்ட ஏற்பாடு தீவிரம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
புதுச்சேரியில் இன்று பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ‘ரோடு ஷோ’… இறுதிக்கட்ட ஏற்பாடு தீவிரம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 03, 2026 1:25 PM IST

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி கேரளா என்.டி.ஏ வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய சென்னை வருகிறார் பிரதமர் மோடி, பாதுகாப்பு தீவிரம், பாஜக ஆலோசனையும் நடக்கிறது

கோப்புப் படம்
கோப்புப் படம்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரியில் பரப்புரை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை 3.20 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

புதுச்சேரி, கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்றும், நாளையும் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, இன்று மாலை 3.20 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். அங்கு, அஜந்தா சிக்னல் சந்திப்பு, அண்ணா சாலை மற்றும் அண்ணா திடல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ செல்லும் பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

இதில் சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ள நிலையில், சாலைகளில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் வருகையை ஒட்டி புதுச்சேரியில் ஆயிரத்து 500 காவலர்களும், மத்திய துணை ராணுவத்தின் 20 கம்பெனி படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னையில் முக்கிய ஆலோசனை

இந்நிலையில், புதுச்சேரியில் பரப்புரையை முடித்து விட்டு, சென்னை திரும்பும் பிரதமர் மோடி, இன்றிரவு கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Location :

Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry)

Read More

Previous Post

‘ஈரான் வெற்றியைப் பிரகடனப்படுத்தி போரை முடிக்க வேண்டும்’:

Next Post

Gold Prediction | 'அதல பாதாளத்திற்கு' செல்லும் தங்கம் விலை? நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. நிபுணர்கள் கணிப்பு!

Next Post
Gold Prediction | 'அதல பாதாளத்திற்கு' செல்லும் தங்கம் விலை? நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. நிபுணர்கள் கணிப்பு!

Gold Prediction | 'அதல பாதாளத்திற்கு' செல்லும் தங்கம் விலை? நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. நிபுணர்கள் கணிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin