• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மத்திய கிழக்கு போர்… தொழில்துறை டீசல் விலை லிட்டர் ரூ.28 உயர்வு..! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
April 3, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மத்திய கிழக்கு போர்… தொழில்துறை டீசல் விலை லிட்டர் ரூ.28 உயர்வு..! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 03, 2026 11:57 AM IST

Industrial Diesel Prices Hike | இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில், தொழில்துறை டீசல் விலையில் இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்துறை டீசல் விலை உயர்வு
தொழில்துறை டீசல் விலை உயர்வு

அரசுக்கு சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், தொழில்துறை டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.28.22 உயர்த்தியுள்ளன. இது 25 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வாகும். இதன்மூலம் ஒரு லிட்டரின் புதிய விலை ரூ.137.81ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களால் இந்த விலை மாற்றம் கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு நேரடியாக மொத்தமாக விற்கப்படும்போது, HSD எனப்படும் அதிவேக டீசலுக்கு இது பொருந்தும். மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல் மற்றும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன் விளைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் குறிப்பிட்டன. இதேபோல், ஃபர்னஸ் ஆயில் விலை ஒரு லிட்டருக்கு ரூ.23.77 உயர்த்தப்பட்டுள்ளது.

தொழில்துறை மற்றும் மொத்த பயனர்களுக்கான விநியோகம் தடையின்றி தொடரும் என்று நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளன. பொருட்கள் கிடைப்பதில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண வாகன ஓட்டிகள் மற்றும் டீசல் கார் உரிமையாளர்களுக்கான பெட்ரோல் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில், தொழில்துறை டீசல் விலையில் இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த மார்ச் 20-ஆம் தேதியன்று, இதே நிறுவனங்கள் டெல்லியில் மொத்த விலையை ஒரு லிட்டருக்கு ரூ.87.67-இல் இருந்து ரூ.109.59 ஆக உயர்த்தின. இது முந்தைய விலையில் இருந்து ரூ.22 அதிகம் ஆகும். அதே நேரத்தில், பிரீமியம் 95-ஆக்டேன் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. ஈரான் மோதல் தீவிரமடைந்ததால், நேற்று (வியாழக்கிழமை) சர்வதேச எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 108.40 அமெரிக்க டாலரை எட்டியது.

First Published :

Apr 03, 2026 11:57 AM IST

Read More

Previous Post

IPL 2026 | அபிஷேக் சர்மாவை பிசிசிஐ தண்டித்தது ஏன்? – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் நடந்தது என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

மது போதையால் வந்த விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் பெர்கேசோ ஓய்வூதியம்! மாதந்தோறும் RM2,888 உதவி | Makkal Osai

Next Post
மது போதையால் வந்த விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் பெர்கேசோ ஓய்வூதியம்! மாதந்தோறும் RM2,888 உதவி | Makkal Osai

மது போதையால் வந்த விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் பெர்கேசோ ஓய்வூதியம்! மாதந்தோறும் RM2,888 உதவி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin