• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

2 நாட்கள்… புதுச்சேரி மற்றும் 2 மாநிலங்கள்… பிரதமர் மோடியின் பயணத்திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
2 நாட்கள்… புதுச்சேரி மற்றும் 2 மாநிலங்கள்… பிரதமர் மோடியின் பயணத்திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 02, 2026 1:48 PM IST

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு புதுச்சேரி கேரளா இருநாள் சுற்றுப்பயணம், என்.டி.ஏ வேட்பாளர்களுக்கு பிரசாரம், சென்னை பாதுகாப்பு பலப்படுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளி மற்றும் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

அதற்காக வெள்ளிக்கிழமை மாலை தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். அஜந்தா சிக்னல் சந்திப்பு, அண்ணா சாலை மற்றும் அண்ணா திடல் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு ஷோ செல்லும் பிரதமர் மோடி தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

அதன் பின், சென்னை திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு தங்குகிறார். அப்போது, தேர்தல் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: கட்சி சீட் கொடுத்தாலும் தேர்தலில் போட்டி இல்லை என அண்ணாமலை உறுதி – தகவல்

அதைத் தொடர்ந்து, கேரளாவுக்கு சனிக்கிழமை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 3 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

Tamilmirror Online || கல்வி அமைச்சு வெளியிட்ட புதிய சுற்றறிக்கை

Next Post

ஒரு விமானத்திற்கு எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும்? பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்தப்படுகிறதா? | வணிகம் போட்டோகேலரி

Next Post
ஒரு விமானத்திற்கு எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும்? பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்தப்படுகிறதா? | வணிகம் போட்டோகேலரி

ஒரு விமானத்திற்கு எத்தனை லிட்டர் எரிபொருள் தேவைப்படும்? பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்தப்படுகிறதா? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin