• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாட்டில் எகிறும் எரிபொருள் விலை – ஜனாதிபதி அநுரவின் அதிரடி நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
April 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாட்டில் எகிறும் எரிபொருள் விலை – ஜனாதிபதி அநுரவின் அதிரடி நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உள்நாட்டில் எரிபொருள் விலையை நிலையாகப் பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.



2026 மார்ச் 22 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பின்வரும் நிபந்தனைகளை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.



இதன் இறக்குமதி விலை, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விற்பனை விலையை விட அதிகரிக்கும் பட்சத்தில், எரிபொருள் இறக்குமதி வழங்கும் நிறுவனங்கள் லீற்றர் ஒன்றுக்கு 20 ரூபாய் செலுத்த வேண்டும்.

கட்டுப்படியாகும் விலையில் எரிபொருள்

இறக்குமதி விலை விற்பனை விலையை விட அதிகரிக்கும் போது, இறக்குமதியாளர்கள் லீற்றர் ஒன்றுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும்.

நாட்டில் எகிறும் எரிபொருள் விலை - ஜனாதிபதி அநுரவின் அதிரடி நடவடிக்கை | Fuel Price In Sri Lanka Today Per Litre

பொதுமக்களாலும், பொதுப் போக்குவரத்துத் துறையினாலும் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த இரண்டு எரிபொருட்களின் விலைகளையும் உலகச் சந்தை அழுத்தங்களுக்கு மத்தியில் உயராமல் தடுத்து, மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் எரிபொருளை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.


நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது பூரண அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.  

சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்

நாட்டு மக்கள் எரிபொருளை சிக்கனமாகப்
பயன்படுத்த வேண்டும் என இலங்கை பெற்றௌலியக்
கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்
மயூர நெத்திகுமார வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் எகிறும் எரிபொருள் விலை - ஜனாதிபதி அநுரவின் அதிரடி நடவடிக்கை | Fuel Price In Sri Lanka Today Per Litre



ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற்றுக்
கொள்வதற்கான ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ள
தாக அவர் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

சாலையைக் கடக்கும்போது கார் மோதியதில் உயிரிழந்த முதியவர் | Makkal Osai

Next Post

LPG Cylinder Offer | ரூ.200 கேஷ்பேக்.. கேஸ் சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு ஜாக்பாட்.. இத மட்டும் பண்ணுங்க! | வணிகம் போட்டோகேலரி

Next Post
LPG Cylinder Offer | ரூ.200 கேஷ்பேக்.. கேஸ் சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு ஜாக்பாட்.. இத மட்டும் பண்ணுங்க! | வணிகம் போட்டோகேலரி

LPG Cylinder Offer | ரூ.200 கேஷ்பேக்.. கேஸ் சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு ஜாக்பாட்.. இத மட்டும் பண்ணுங்க! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin