• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“அசாமில் வெளிநாட்டவர்களை குடியேற்ற காங்கிரஸ் திட்டம்..” பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 1, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“அசாமில் வெளிநாட்டவர்களை குடியேற்ற காங்கிரஸ் திட்டம்..” பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 01, 2026 5:43 PM IST

அசாமில் ஊடுருவியவர்களை பாதுகாக்க சட்டம் கொண்டுவர காங்கிரஸ் திட்டம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம், அம்பேத்கர் அரசியலமைப்பை காங்கிரஸ் சேதப்படுத்தியது என்றும் கூறினார்

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

அசாம் மாநிலத்திற்குள் ஊடுருவியவர்களை பாதுகாக்கும் சட்டத்தை இயற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொண்டார். திப்ரூகரில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்ததுடன், செல்பியும் எடுத்துக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, அசாமில் உள்ள பெரும்பான்மை மக்களை சிறுபான்மையினராக மாற்றி, ஊடுருவல்காரர்களின் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதே காங்கிரஸின் திட்டம் என்றார்.

#WATCH | Dhemaji, Assam: Prime Minister Narendra Modi says, “…Congress wants to settle foreigners in Assam and make the native sons and daughters of this land a minority…The BJP-NDA government will not allow the land of our farmers, tribals, and our forests to be under the… pic.twitter.com/fAgV0QF5V9


— ANI (@ANI) April 1, 2026

அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை காங்கிரஸ் துண்டாடியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

“அசாமில் வெளிநாட்டவர்களை குடியேற்ற காங்கிரஸ் திட்டம்..” பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டு!

Read More

Previous Post

அமெரிக்கா விதித்த தடை: தக்க சமயத்தில் உதவிய ரஷ்யா:நன்றி தெரிவித்த நாடு

Next Post

ரயில் கட்டணம் முதல் பான் கார்டு வரை… இன்று (ஏப்.1) முதல் எல்லாமே மாறுது..! | April 1st New Rules

Next Post
ரயில் கட்டணம் முதல் பான் கார்டு வரை… இன்று (ஏப்.1) முதல் எல்லாமே மாறுது..! | April 1st New Rules

ரயில் கட்டணம் முதல் பான் கார்டு வரை... இன்று (ஏப்.1) முதல் எல்லாமே மாறுது..! | April 1st New Rules

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin