லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர்பார்க்கப்படும் ப்ளேயிங் 11 வீரர்கள் : மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், ரிஷப் பண்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, அப்துல் சமத், அன்றிச் நோர்ட்ஜே, முகமது ஷமி, அவேஷ் கான், மயங்க் யாதவ் மற்றும் திக்வேஷ் ரதி.


