பொதுவாக, பணம் தேவைப்படும் கடினமான நேரங்களில், தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுவோம். ஏனெனில், தங்கத்தின் மதிப்பு எப்போதும் குறைவதில்லை. அதனால் தான் வங்கிகள் அல்லது பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்கத்தின் தற்போதைய மதிப்பில் 80 முதல் 85 சதவீதம் வரை கடன் வழங்குகின்றன. ஆனால், தற்போது வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அது என்னவென்று இந்த பதிவில் தற்போது பார்க்கலாம்.


