• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

டாக்டர் பஷீர் தலைமையில் நேப்பாளத்தின் அன்னபூர்ணா சிகரத்தை தொட்ட மலேசிய குழு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 27, 2024
in மலேசியா
Reading Time: 4 mins read
0
டாக்டர் பஷீர் தலைமையில் நேப்பாளத்தின் அன்னபூர்ணா சிகரத்தை தொட்ட மலேசிய குழு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சாதிக்க வயது தடையில்லை என்பதற்கு எடுத்துகாட்டாக  நேப்பாளத்தின் அன்னபூர்ணா சிகரத்தை (ABC) டாக்டர் பஷீர் தலைமையிலான மலேசிய குழுவினர் வெற்றிக்கரமாக சென்றடைந்திருக்கின்றனர். 39 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட IM HIKERS குழுவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு பல சிரமங்களுக்கு பின் அவ்விடத்தை சென்றடைந்தனர். இந்த ABC சிகரம் 4,130 மீட்டர்  உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 17ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து  புறப்பட்டு மே 22ஆம் தேதி ABC உச்சியை அடைந்தனர். உலகளாவிய வானிலை மாற்றத்தின் காரணமாக பல சிரமங்களை கடந்து தங்களின் இலக்கை குழு அடைந்ததாக டாக்டர் பஷீர் தெரிவித்தார். இரவில் -4 டிகிரி வரை குளிர் இருந்தது. ஆனாலும் விடா முயற்சியோடு தாங்கள் ABC உச்சியை அடைந்தோம்.

சவாலான பயணமாக இருந்தாலும் வித்தியாசமான அனுபவத்துடன் தங்கள் குழு வெற்றிக்கரமாக தங்களின் இலக்கை அடைந்தோம் என்றார். எங்களின் பயணத்திற்கு ஊக்கம் அளித்த அனைத்து நல்லுளங்களுக்கும் இவ்வேளையில் நன்றியை குழுவினர் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். நேப்பாளத்தின் ABC உச்சியை அடைந்து இன்று நாடு திரும்பிய குழுவினருக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது.

Previous articleஹவானா 2024: உச்ச மாநாட்டை பிரதமர் அன்வார் இப்ராஹின் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார்



Read More

Previous Post

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையா ?!

Next Post

சிங்கப்பூர் E PASS வேலை வாய்ப்பு!!

Next Post
சிங்கப்பூர் E PASS வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் E PASS வேலை வாய்ப்பு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin