• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

BJP Election Manifesto | “ரூ. 2,500க்கு மாதக் கூப்பன்… பெண்களுக்கு ரூ. 3,000” – பாஜக அறிவித்த கேரளம் தேர்தல் அறிக்கை | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 31, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
BJP Election Manifesto | “ரூ. 2,500க்கு மாதக் கூப்பன்… பெண்களுக்கு ரூ. 3,000” – பாஜக அறிவித்த கேரளம் தேர்தல் அறிக்கை | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 31, 2026 7:04 PM IST

கேரளம் மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையை பாஜக அறிவித்துள்ளது.

News18
News18

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதில், கேரளம் மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடிபெறுகிறது.

கேரளம் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மறுபக்கம், அரசியல் கட்சித் தலைமை தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கேரளம் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க மும்முரமாக இருந்துவரும் பாஜக இன்று, அம்மாநிலத்திற்கான தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கேரளம் மாநிலத்திற்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் வருடத்திற்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசம், பெண்களுக்கு மாதம் 2,500 கூப்பன் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள்:

  • ஏழை குடும்பங்களுக்கு வருடத்திற்கு இரண்டு கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். ஓனம் மற்றும் கிருஸ்துமஸ் ஆகிய பண்டிகை காலங்களில் இந்த சிலிண்டர்கள் வழங்கப்படும்.
  • தகுதியான பெண்களுக்கு ஆரோகிய சுரக்‌ஷா எனும் ரூ. 2,500 மதிப்புள்ள அட்டை வழங்கப்படும். இது மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யப்படும். இதனை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான மளிகை, மருந்துகளை வாங்கிக்கொள்ளலாம்.
  • கேரளாவில் எய்ம்ஸ் அமைக்கப்படும்.
  • தகுதியான பெண்கள், கைம்பெண்கள் மற்றும் 70 வயதுக்கு மேல் இருக்கும் முதிய பெண்களுக்கு மாதம் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
  • கேரளாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு மாதமும் 20,000 தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.
  • சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரியம் காக்க தனி சட்டம் உருவாக்கப்படும்.
  • திருவனந்தபுரம் – கன்னூர் பகுதிகளை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் சேவை உருவாக்கப்படும் என்பன முக்கிய வாக்குறுதிகளாக உள்ளன.

Read More

Previous Post

Tamilmirror Online || வெள்ளை மாளிகையில் ’ஃபிகர் 3’

Next Post

Strait of Hormuz விவகாரம்: நாடுகளுக்கு Donald Trump புதிய எச்சரிக்கை|Donald Trump Warns Allies Over Strait of Hormuz Crisis

Next Post
Strait of Hormuz விவகாரம்: நாடுகளுக்கு Donald Trump புதிய எச்சரிக்கை|Donald Trump Warns Allies Over Strait of Hormuz Crisis

Strait of Hormuz விவகாரம்: நாடுகளுக்கு Donald Trump புதிய எச்சரிக்கை|Donald Trump Warns Allies Over Strait of Hormuz Crisis

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin