• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்திய பெருங்கடலை கடக்கும் USS Tripoli! அமெரிக்க மத்திய கட்டளையின் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
March 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்திய பெருங்கடலை கடக்கும் USS Tripoli! அமெரிக்க மத்திய கட்டளையின் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க கடற்படையின் USS Tripoli எனும் தாக்குதல் கப்பல் இந்தியப் பெருங்கடலில் இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.



எனினும், கப்பல் ஈரானிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை அது குறிப்பிடவில்லை.



சுமார் 45,000 டன் எடையுடைய இந்த கப்பலில், 31வது கடற்படைப் பயணப் பிரிவின் (MEU) சுமார் 1,800 கடற்படை வீரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மத்திகிழக்கு விரையும் படைகள்



அத்தோடு, இந்த கப்பல் சுமார் 1,850 கடற் படையினரும், 1,200 கடற்படை பணியாளர்களையும் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.

USS Tripoli (LHA 7) sails in the Indian Ocean, March 29. The amphibious assault ship is named after the Battle of Derna, which took place during the First Barbary War in 1805. pic.twitter.com/9JAoP1K1bP

— U.S. Central Command (@CENTCOM) March 31, 2026


இதே குழுவில் உள்ள USS New Orleans கப்பல் மேலும் 700 வீரர்களை ஏற்றிச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், மேலும் சுமார் 2,200 வீரர்களைக் கொண்ட 11வது கடற்படைப் பயணப் பிரிவு மத்திய கிழக்கு நோக்கி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும், அமெரிக்காவின் 82 ஆவது வான்வழிப் பிரிவின் சுமார் 1,000 வீரர்களும் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      



Read More

Previous Post

மலேசியாவில் EV கார்களின் விலை குறையுமா?: இறக்குமதி விலைக் கொள்கையை மறுபரிசீலனை செய்கிறது அரசாங்கம்! | Makkal Osai

Next Post

Assam Assembly Elections 2026: அசாமில் ஆட்சியமைக்கப் போவது யார்? – இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் கட்சிகள்

Next Post
Assam Assembly Elections 2026: அசாமில் ஆட்சியமைக்கப் போவது யார்? – இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் கட்சிகள்

Assam Assembly Elections 2026: அசாமில் ஆட்சியமைக்கப் போவது யார்? - இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் கட்சிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin