• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Tirupati | திருப்பதியில் நடமாடும் நகைக்கடை.. பிரமித்து போன மக்கள்.. விசாரணையில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 31, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Tirupati | திருப்பதியில் நடமாடும் நகைக்கடை.. பிரமித்து போன மக்கள்.. விசாரணையில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 31, 2026 7:10 AM IST

உடல் முழுவதும் தங்க ஆபரணங்களை கிலோ கணக்கில் போட்டுக் கொண்டு வலம் வந்த நபருடன் நகை பிரியர்கள் பலரும் செல்பி எடுத்து கொண்டனர்.

திருப்பதி போலி நகை நபர்
திருப்பதி போலி நகை நபர்

ஏழுமலையானை பிரமிக்க வைக்கும் அளவுக்கு, திருப்பதியில் நடமாடும் நகைக்கடையாக உலா வந்த நபர் அணிந்திருந்த நகை போலி என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றிருந்தார். தங்கம் விற்கும் விலையில், உடல் முழுவதும் தங்க ஆபரணங்களை கிலோ கணக்கில் போட்டுக் கொண்டு வலம் வந்தார். நகைப் பிரியர்களும் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த தகவல் டெல்லியில் உள்ள வருமானவரித்துறைக்கு தெரியவர, நேரில் சென்று சுரேஷ்குமாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் தங்கம் அல்ல, போலி என்பது தெரியவந்தது.

அத்தனையும் நடிப்பா? என நடமாடும் நகைக் கடக்காரரிடம் அல்லோலப்பட்ட அதிகாரிகள், இப்படியும் ஒரு விசித்திர ஆளா என புருவத்தை உயர்த்தினர்.

கோல்ட்மேன் என்ற புனைப்பெயரில் ஆந்திரா, தெலங்கானாவில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி வரும் இவர், கடந்த 6 ஆண்டுகளாக வருமான வரி கூட செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Location :

Tirupati,Chittoor,Andhra Pradesh

Read More

Previous Post

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார் (வீடியோ)

Next Post

LPG Price | ஏப்ரல் 1 முதல் எல்பிஜி, பிஎன்ஜி, சிஎன்ஜி விலைகள் உயர்கிறதா..? வெளியான அப்டேட்..!

Next Post
LPG Price | ஏப்ரல் 1 முதல் எல்பிஜி, பிஎன்ஜி, சிஎன்ஜி விலைகள் உயர்கிறதா..? வெளியான அப்டேட்..!

LPG Price | ஏப்ரல் 1 முதல் எல்பிஜி, பிஎன்ஜி, சிஎன்ஜி விலைகள் உயர்கிறதா..? வெளியான அப்டேட்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin