• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்காவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ட்ரம்ப்புக்கு எதிரான No Kings போராட்டம்…!

GenevaTimes by GenevaTimes
March 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்காவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ட்ரம்ப்புக்கு எதிரான No Kings போராட்டம்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொள்கைகள் மற்றும் அவரது நிர்வாகப் போக்கைக் கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



இந்தநிலையில், நோ கிங்ஸ் (No Kings) என்ற பெயரில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குடியேற்றக் கொள்கைகள் 

அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் உள்ள சுமார் 3,300 இங்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் சுமார் 80 லட்சம் (8 million) மக்கள் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ட்ரம்ப்புக்கு எதிரான No Kings போராட்டம்...! | No Kings Us Protests

இது அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் நடைபெற்ற மிகப்பெரிய அஹிம்சைப் போராட்டமாகப் பார்க்கப்படுகிறது.


ஒரு மாதமாகத் தொடர்ந்து வரும் ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்கள், ஐசிஇ (ICE) அமைப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகள் மற்றும் ட்ரம்ப் ஒரு மன்னரைப் போல அதிகாரத்தைச் செலுத்தி ஜனநாயக விழுமியங்களைச் சீர்குலைப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளே இந்தப் போராட்டத்திற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

முக்கிய நகரங்கள்



மினசோட்டாவின் செயின்ட் பால் (St. Paul) நகரில் நடைபெற்ற பிரதான போராட்டத்தில் பிரபல பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் (Bruce Springsteen) கலந்துகொண்டு பாடல்களைப் பாடித் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ட்ரம்ப்புக்கு எதிரான No Kings போராட்டம்...! | No Kings Us Protests



அமெரிக்கா மட்டுமின்றி லண்டன், பாரிஸ், பெர்லின் மற்றும் ரோம் போன்ற உலக நாடுகளின் முக்கிய நகரங்களிலும் இந்த ‘நோ கிங்ஸ்’ போராட்டங்களுக்கு ஆதரவாக ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன.


இதற்கிடையில், இந்தப் போராட்டங்களை ட்ரம்ப் மீதான வெறுப்புப் பிரச்சாரம் (Trump Derangement Therapy Sessions) என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

RON95 பெட்ரோல் கசிவைத் தடுக்க அதிக ஆபத்துள்ள எரிபொருள் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – Malaysiakini

Next Post

போர்ட் கிளாங்கில் 242 டன் மின்னணுக் கழிவுகளை பறிமுதல் செய்த AKPS | Makkal Osai

Next Post
போர்ட் கிளாங்கில் 242 டன் மின்னணுக் கழிவுகளை பறிமுதல் செய்த AKPS | Makkal Osai

போர்ட் கிளாங்கில் 242 டன் மின்னணுக் கழிவுகளை பறிமுதல் செய்த AKPS | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin