• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்… தொடரும் பதற்றம் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 30, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்… தொடரும் பதற்றம் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 30, 2026 5:08 PM IST

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அத்தியாவசிய உதவிகள் சென்றடைவதில் கடும் தேக்கநிலையை உருவாக்கும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது

இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்

அமெரிக்க, ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரானின் மஷ்ஹத்  சர்வதேச விமான நிலையத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த முன்னணி தனியார் விமான நிறுவனமான ‘மஹான் ஏர்’ நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று  பலத்த சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமானம் மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்காக ஏப்ரல் 1-ஆம் தேதி புது தில்லிக்கு வரவிருந்த நிலையில்  வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தியாவிலிருந்து சுமார் 11 டன் மருத்துவ உபகரணங்களை ஏற்றிச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மஷ்ஹத் விமான நிலையத்திலேயே இவ்விமானம் தாக்கப்பட்டது. நிவாரணப் பணிகளுக்காகப் புறப்படத் தயாராக இருந்த சூழலில் நடத்தப்பட்ட இத்தாக்குதல், மனிதாபிமான உதவி நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தெஹ்ரானை மையமாகக் கொண்டு இயங்கும் மஹான் ஏர்லைன்ஸ், ஆசியா, ஐரோப்பாவின் முக்கிய நகரங்களுக்குத் தனது சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, புது டெல்லி, குவாங்சோ ஆகிய நகரங்களுக்குத் தொடர்ச்சியான விமானங்களை இயக்கி வருகிறது.

மேற்காசியாவில் நிலவி வரும் இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் புது டெல்லியிலிருந்து தெஹ்ரானுக்குத் தேவையான மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அத்தியாவசிய உதவிகள் சென்றடைவதில் கடும் தேக்கநிலையை உருவாக்கும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்து  சர்வதேச நடுநிலை அமைப்புடைகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. தெளிவற்ற சூழலே நிலவுகிறது. இது குறித்த மேலதிகத் தரவுகள் வெளியான பின்னரே, இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மை முழுமையாகப் புலப்படும்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

இலங்கை அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம்: அட்டவணை வெளியானது

Next Post

பணமோசடி விவகாரம்: சின் உட்பட 10 பேர் கைது – காவல்துறை தகவல்.

Next Post

பணமோசடி விவகாரம்: சின் உட்பட 10 பேர் கைது – காவல்துறை தகவல்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin