• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இலங்கை கிரிக்கெட் வீரரின் தங்க சங்கிலியை மோசடி செய்த நடிகைக்கு பிணை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இலங்கை கிரிக்கெட் வீரரின் தங்க சங்கிலியை மோசடி செய்த நடிகைக்கு பிணை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
இலங்கை கிரிக்கெட் வீரரின் தங்க சங்கிலியை மோசடி செய்த நடிகைக்கு பிணை

உரிமையாளரின் அனுமதியின்றி, பத்தரமுல்ல பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மோசடி வழக்கில், இளம் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 30) ஆஜர்படுத்தப்பட்ட அவர், கிரிக்கெட் வீரருக்குச் சொந்தமான உயர்மதிப்புள்ள தங்க சங்கிலியை சட்டவிரோதமாக அடகு வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பொலிஸ் தகவல்களின் படி, 9 இலட்சம் ரூபாய்க்கும்  அதிகமான மதிப்புள்ள தங்க சங்கிலியை அதன் உரிமையாளரின் அனுமதியின்றி, பத்தரமுல்ல பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் தலங்கம பொலிஸார் விசாரணை மேற்கொண்டு நடிகையை கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் சந்தேக நபருக்காக ஆஜரான சட்டத்தரணி, அடகு வைக்கப்பட்ட நகையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க முடியும் என வாதிட்டார். இதனை பரிசீலித்த நீதிமன்றம், தலா  5 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய இரண்டு சரீர பிணையில் அவரை விடுவிக்க உத்தரவிட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட தங்க சங்கிலியை மீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Read More

Previous Post

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத… புதிய சாதனையை படைத்த ஒரே அணி! – மும்பை இந்தியன்ஸ் சம்பவம்! | IPL

Next Post

"ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல" – ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல்

Next Post
"ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல" – ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல்

"ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல" - ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin