சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,513.15 அமெரிக்க டொலர்களாகவும், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 70.48 டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
அந்தவகையில் இலங்கையில் இன்று காலை தங்கவிலை எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய நிலவரம்
அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாயாகவும்
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,850 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

