வைரலான காணொளி ஒன்றில், ‘பாதுகாப்புப் பணம்’ கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த இரண்டு PKR உறுப்பினர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் பாடில் மார்சஸ் நேற்று இரவு கைது நடவடிக்கைகளை உறுதிப்படுத்தினார். நேற்று, கூட்டரசு பிரதேச குடியிருப்பாளர்கள் பிரதிநிதிகள் குழுவில் (Federal Territory Residents Representative Council) தாங்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து உடனடியாக விலகுமாறு அந்த இருவருக்கும் பி.கே.ஆர் (PKR) உத்தரவிட்டது. “காவல்துறை மற்றும் கட்சியின் விசாரணைகளுக்கு வசதி செய்வதற்காகவே அவர்களின் ராஜினாமாக்கள் […]
Read More
