• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || வெற்றிக்குப் பின் பறந்த முத்தங்கள்

GenevaTimes by GenevaTimes
March 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || வெற்றிக்குப் பின் பறந்த முத்தங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஐபிஎல் 19-வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆட்டத்தை விடவும், கேலரியில் இருந்த பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் ரியாக்ஷன்களே சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  



பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஹைதராபாத் அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அனிகேத் வர்மா அடித்த பந்தை பிடிக்க முயன்ற விராட் கோலி, எதிர்பாராத விதமாக அந்த எளிதான கேட்ச்சை நழுவவிட்டார். களத்தில் கோலி கேட்ச்சை விடுவது மிகவும் அரிதான ஒன்று என்பதால் அவரே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தார்.


அதே சமயம், கேமராக்கள் கேலரியில் இருந்த அனுஷ்கா சர்மாவைக் காட்டின. தன் கணவர் பந்தை விட்டதைக் கண்டு வருத்தப்படாமல், அனுஷ்கா விழுந்து விழுந்து சிரித்த காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. “கணவன்-மனைவிக்குள் இருக்கும் அந்த அழகான புரிதலை இது காட்டுகிறது” என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 




Read More

Previous Post

“பாதுகாப்புப் பணம்” கோரியதாகக் கூறப்படும் இரண்டு PKR செயலவை உறுப்பினர்கள் கைது | Makkal Osai

Next Post

ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித்தாக்குதலுக்கு ஈரான் அருகில் 10000 வீரர்களை குவித்துள்ள அமெரிக்கா | Hormuz, Kharg Island: US Deploys 10,000 Troops Near Iran for Ground Assault

Next Post
ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித்தாக்குதலுக்கு ஈரான் அருகில் 10000 வீரர்களை குவித்துள்ள அமெரிக்கா | Hormuz, Kharg Island: US Deploys 10,000 Troops Near Iran for Ground Assault

ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித்தாக்குதலுக்கு ஈரான் அருகில் 10000 வீரர்களை குவித்துள்ள அமெரிக்கா | Hormuz, Kharg Island: US Deploys 10,000 Troops Near Iran for Ground Assault

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin