• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் : நால்வர் கைது

GenevaTimes by GenevaTimes
March 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் : நால்வர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சுமார் 1 கோடியே 32 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கையர் ஒருவர் உட்பட நால்வர், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொழும்பை சேர்ந்த 33 வயதுடைய வர்த்தகர் ஒருவரும், கொழும்பு ‘போர்ட் சிட்டி’ திட்டத்தில் பணிபுரியும் சீன பெண் ஒருவர் மற்றும் இரு சீன ஆண்களும் அடங்குவர்.


துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-648 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து விமான நிலையத்தின் “கிரீன் சேனல்” ஊடாக வெளியேற முயன்ற போதே இவர்கள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.


இவர்கள் கொண்டு வந்த 6 பயண பொதிகளை சோதனையிட்ட போது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு தயாரிப்பான “மென்செஸ்டர்” (Manchester) வகை 88,000 சிகரெட்டுகள் அடங்கிய 440 கார்ட்டூன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.


 டி.கே.ஜி. கபில



 



Read More

Previous Post

இஸ்ரேல் மீது ஹூதி படை ஏவுகணைத் தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் மேகங்கள் தீவிரம்! | Makkal Osai

Next Post

30 நிமிடத்தில் குளுகுளு தண்ணீர்… மாஸ் டிமாண்டில் மண்பானை வாட்டர் பாட்டில்… | Viluppuram News (விழுப்புரம் செய்திகள்)

Next Post
30 நிமிடத்தில் குளுகுளு தண்ணீர்… மாஸ் டிமாண்டில் மண்பானை வாட்டர் பாட்டில்… | Viluppuram News (விழுப்புரம் செய்திகள்)

30 நிமிடத்தில் குளுகுளு தண்ணீர்... மாஸ் டிமாண்டில் மண்பானை வாட்டர் பாட்டில்... | Viluppuram News (விழுப்புரம் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin