• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இளைஞர் புரட்சிக்கு காரணம்… நேபாள் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா கைது! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 29, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
இளைஞர் புரட்சிக்கு காரணம்… நேபாள் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா கைது! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 29, 2026 8:42 AM IST

நேபாளத்தில் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற நிலையில், நேபாளின் கடந்த வருட இளைஞர் புரட்சிக்கு காரணம் என்று கூறி முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது.

நேபாள் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா கைது
நேபாள் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா கைது

நேபாளத்தில் கடந்த ஆண்டில் இளைஞர்கள் நடத்திய புரட்சிக்கு காரணமாக இருந்ததாக முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின்போது, 19 இளைஞர்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற நிலையில், இந்த சம்பவத்துக்கு காரணம் என்று கூறி முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார்.

VIDEO | Nepal: Party meeting is underway at CPN-UML headquarters in Chyasal, Lalitpur after KP Sharma Oli’s arrest.


Nepal’s Former Prime Minister K P Sharma Oli was arrested on Saturday, a day after the newly formed government of Balendra Shah implemented the probe commission… pic.twitter.com/gHJcsZAt6u

— Press Trust of India (@PTI_News) March 28, 2026

குண்டு பகுதியில் உள்ள இல்லத்திலிருந்து சர்மா ஒலியை காவல் துறையினர் இன்று காலை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவருடன் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக்கும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புதிய உள்துறை அமைச்சர் சுடான் குருங், முன்னாள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும், இது நீதிக்கான தொடக்கம்தான் என்றும் தெரிவித்துள்ளார். யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை என்றும், நாடு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியிருப்பதாகவும் சுடான் குருங் தெரிவித்தார். எனினும், தனது சட்டப் போராட்டம் தொடரும் என்று சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது

Next Post

இஸ்ரேல் மீது ஹூதி படை ஏவுகணைத் தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் மேகங்கள் தீவிரம்! | Makkal Osai

Next Post
இஸ்ரேல் மீது ஹூதி படை ஏவுகணைத் தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் மேகங்கள் தீவிரம்! | Makkal Osai

இஸ்ரேல் மீது ஹூதி படை ஏவுகணைத் தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் மேகங்கள் தீவிரம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin