• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

900 அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்வு… என்ன காரணம்? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 28, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
900 அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்வு… என்ன காரணம்? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 28, 2026 2:02 PM IST

“மத்திய கிழக்கில் நடந்து வரும் ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் போருக்கும் தொடர்பில்லை”

மருந்து
மருந்து

இந்தியாவில் பாராசிட்டமால் மற்றும் ஆன்டிபயாடிக் உள்ளிட்ட 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்கிறது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் அறிவிப்பின்படி, இந்த விலை உயர்வு சுமார் 0.65% ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விலை உயர்வு மிகக் குறைவாகவே உள்ளது.

இந்த விலை ஏற்றத்திற்கும், தற்போது மத்திய கிழக்கில் நடந்து வரும் ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் போருக்கும் தொடர்பில்லை என இந்திய மருந்துத் தொழில் கூட்டமைப்பின் ஆலோசகர் வினோத் கலானி தெரிவித்துள்ளார். மாறாக மூலப்பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

மருந்து

இதுகுறித்து பேசியுள்ள வினோத் கலானி, “தற்போதைய நிலவரம் குறித்து மத்திய அரசு நன்கு அறிந்துள்ளது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இந்த விலை உயர்வு 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளது. இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தடுப்பதற்காக ‘டீம் இந்தியா’ அணுகுமுறையில் மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்படுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்” என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்திற்கு ஏற்ப மருந்து விலைகளை மாற்றியமைக்க மத்திய அரசு அனுமதிப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போதும் மூலப்பொருட்கள், பேக்கேஜிங், போக்குவரத்து செலவுகள் காரணமாக இந்த உயர்வை அரசு அனுமதித்துள்ளது.

Read More

Previous Post

யாழில் கட்டப்படும் இராணுவ வைத்தியசாலை : கட்டுமானத்தை இடைநிறுத்த தீர்மானம்

Next Post

Gold Price | தலைகீழாக மாறப்போகும் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. நிபுணர்கள் விளக்கம்!

Next Post
Gold Price | தலைகீழாக மாறப்போகும் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. நிபுணர்கள் விளக்கம்!

Gold Price | தலைகீழாக மாறப்போகும் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. நிபுணர்கள் விளக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin