• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஹர்முஸ் ஜலசந்தியைக் கடக்க காத்திருக்கும் ஏழு மலேசிய எண்ணெய் கப்பல்கள்: முகமது ஹசான் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 28, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
ஹர்முஸ் ஜலசந்தியைக் கடக்க காத்திருக்கும் ஏழு மலேசிய எண்ணெய் கப்பல்கள்: முகமது ஹசான் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய கிழக்கில் நடக்கும் போருக்கு மத்தியில் ஈரான் முற்றுகையிட்டுள்ள ஹர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்ல, ஏழு மலேசிய எண்ணெய்க் கப்பல்கள் ஈரான் இராணுவத்தின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் கூறினார். அந்த எண்ணெய்க் கப்பல்களில் மூன்று பெட்ரோனாஸ் நிறுவனத்திற்கும், இரண்டு எம்ஐஎஸ்சி நிறுவனத்திற்கும், ஒன்று சபுரா நிறுவனத்திற்கும், மற்றொன்று செபாடு நிறுவனத்திற்கும் சொந்தமானவை என்று அவர் கூறினார்.

போர்க்காலங்களில் தகவல் தொடர்புகள் கடினமாக இருப்பதால், தெஹ்ரானில் இருந்து வரும் அறிவுறுத்தல்கள் சில சமயங்களில் (ஹோர்முஸ் ஜலசந்திக்கு) சென்றடைவதில்லை என்று இன்று தனது நாடாளுமன்றத் தொகுதியான ரெம்பாவில் நடைபெற்ற பெருநாள் பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

எங்கள் கப்பல்கள் கடந்து செல்வதற்கான சரியான தருணத்திற்காகக் காத்திருக்குமாறு ஈரான் எங்களிடம் கேட்டுக்கொண்டது. இன்று எங்களுக்கு அதற்கான சமிக்ஞை கிடைக்கக்கூடும். வியாழக்கிழமையன்று, ஒரு மலேசிய எண்ணெய்க் கப்பலையும் அதன் பணியாளர்களையும் தங்கள் தாயகம் திரும்பும் பயணத்தைத் தொடர அனுமதித்ததற்காக ஈரானுக்குப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது நன்றியைத் தெரிவித்தார்.

Previous articleதாய்லாந்திற்கு எரிபொருள் கடத்த முயன்ற 3 பேர் கைது!
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

Iranian Attack on Saudi Airbase: 12 US Soldiers Injured, Refueling Aircraft Damaged-சவுதி விமானப்படை தளத்தில் ஈரான் தாக்குல்: 12 அமெரிக்க வீரர்கள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதம்

Next Post

பெருந்தொகையான போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது!

Next Post
பெருந்தொகையான போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது!

பெருந்தொகையான போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin