• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தொடருந்து பயணிகளுக்கு வெளியான முக்கிய தகவல்! அறிமுகமாகும் புதிய பயண சீட்டு முறை

GenevaTimes by GenevaTimes
March 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தொடருந்து பயணிகளுக்கு வெளியான முக்கிய தகவல்! அறிமுகமாகும் புதிய பயண சீட்டு முறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை தொடருந்து திணைக்களத்தின் முன்முயற்சியின் கீழ், நாடு முழுவதும் பாரம்பரிய காகிதச் சீட்டுகளுக்குப் பதிலாக புதிய இணையவழி பயண சீட்டுக்கள் முறையை  அறிமுகப்படுத்தவுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த திட்டமானது ஏப்ரல் மாதம் முதல் களனிப் பள்ளத்தாக்குத் தொடருந்துப் பாதை வழித்தடத்தில் உள்ள நாரஹேன்பிட்ட, நீர்கோழும்பு, மாகும்புர, ஹோமகம மற்றும் பாதுக்க போன்ற தொடருந்து நிலையங்களில் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பயணிகளின் நடவடிக்கையை மேம்படுத்த நடவடிக்கை

இதன்போது நவீன பயண சீட்டுகள் சரிபார்ப்பு உபகரணங்களும் உபயோகிக்கப்படவுள்ள நிலையில், குறித்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் பயணிகள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். .

தொடருந்து பயணிகளுக்கு வெளியான முக்கிய தகவல்! அறிமுகமாகும் புதிய பயண சீட்டு முறை | Srilanka Railways Smart Tickets Introduction

இந்த அமைப்பை களினி பள்ளத்தாக்கு வழித்தடத்தில் உள்ள அனைத்து தொடருந்து நிலையங்களுக்கும் விரிவுபடுத்தி, பின்னர் நாடு முழுவதும் உள்ள மற்ற தொடருந்து பாதைகளுக்கும் இதை விரிவுபடுத்த தொடருந்து திணைக்களத்தின் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த திட்டத்தை இந்த ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

வெப்பநிலை 37°C-ஐத் தாண்டினால் பள்ளிகளுக்கு விடுமுறை – Malaysiakini

Next Post

IPL 2026 | ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை தெரியுமா? | ஐ.பி.எல் போட்டோகேலரி

Next Post
IPL 2026 | ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை தெரியுமா? | ஐ.பி.எல் போட்டோகேலரி

IPL 2026 | ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை தெரியுமா? | ஐ.பி.எல் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin