நான்கு மாநிலம் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெறுவதால் அதற்கு ஏற்றார் போல் போட்டி அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற 18 ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் டைடன்ஸ், டெக்கான் சார்சர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.


