
இந்தியாவில் பாடசாலை ஒன்றில் சிறுவர்களுக்கு காலை நேர இறை வணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன் போது அங்கு இறை வணக்கத்திற்காக ஒன்று கூடியிருந்த சிறுவர்களில் ஒருவரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறித்த சிறுவன் தனது பையிலிருந்த இனிப்பு பண்டத்தினை எடுத்து எவரையும் கண்டுக்கொள்ளாது இறைவணக்கத்தின் இடையே சுவைத்து சாப்பிடும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
newspaper https://www.facebook.com/dinakarannews
